நிலை(யின்)பாடு
நாம் ஒன்றரை மணிநேரம் போனில் பேசி நீ கட் செய்தபிறகு, உன்னை எனக்கானவளாக நினைத்து நான் உணரத்தொடங்கிய அம்முதல் தருணம் எவ்வளவு அழகான அற்புதமாயிருந்ததென்று உன்னிடம் விவரிக்க இப்'போதை'க்கு என்னிடம் வார்த்தைகளில்லை, மேலும் உன்னிடம் விவரிக்கும் எண்ணமும் என்னிடம் இப்போதில்லை நீயாக நானுணர்ந்ததை உணரும்வரை.!
~ காத்திருக்க தொடங்குதலின் முதல்நிலை ♥ ~

கருத்துகள்
கருத்துரையிடுக