ஆதிக்கம்

       பெண்ணைவிட ஆணே உயர்ந்தவன் என்பவன் ஆணியவாதி, ஆணுக்கு பெண் சரிநிகர் என்று ஒருவன் சொன்னாலே அவன் இக்காலத்தில் பெண்ணியவாதியாக(Feminist) பார்க்கப்படுகிறான். உண்மையில் ஆணைவிட பெண்ணே உயர்ந்தவள் என்று சொன்னால்தானே அது உண்மையான பெண்ணியவாதம் ஆகும்?

       அந்த நிலைக்குக்கூட பெண்ணியத்தை போகவிடாமல் சமம் என்ற இந்தநிலைலேயே கட்டுப்படுத்தி வைத்திருப்பதேகூட ஒரு ஆணாதிக்கம் என்று யோசித்து பார்க்க தோன்றுகிறது.!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கொரோனாவால் விளைந்தவை

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை