குறிப்பறிதல்

நீ உன்னுடைய Whatsapp Status Privacyல் Only Share Withன் மூலமாகவும் Facebook Add To Storyல் Share With Specific Friendsன் மூலமாகவும் நான்மட்டுமே காணவேண்டுமென, சொல்லாமக்கொள்ளாமல் எனக்கென்று வைத்திருந்த உன்னுடைய அந்த Statusசும் Storyயும் பார்த்து இஃது என்மீதான & எனக்காய்மட்டுமான உன் அன்பின் வெளிப்பாடென, நான் குறிப்பாலறிந்த தருணத்திலுணர்ந்தேன் நீ எனக்குமட்டுமேயானவளென்று.!

~ குறிப்பறிதல்  ~


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைவில் நின்றவர்கள்

பிரியமுடன் பிரியாவிடை

மாற்றமில்லை