ஆறாத காயங்கள்
கடைவீதியில், பக்கத்துக்கு வீட்டில்,
எதிர்ப்படும் வாகன முகப்பில்,
பொருள்வாங்கிய கடையில்,
செய்தித்தாளில், டீவி ஷோவில்,
சாராயக்கடையில், யூடியூபில்
இன்னும் எங்கெங்கெல்லாமோ
அவளது பெயர் கண்ணில்பட்டாலும்
இவையாவற்றை விடவுமே, மிக
அதிகமாகக் காயப்படுத்துகிறது
என்னை அவள் பெயரானது,
'அவளது கல்லறையில்' நான்
பார்க்கின்ற பொழுதெல்லாம்.!
எதிர்ப்படும் வாகன முகப்பில்,
பொருள்வாங்கிய கடையில்,
செய்தித்தாளில், டீவி ஷோவில்,
சாராயக்கடையில், யூடியூபில்
இன்னும் எங்கெங்கெல்லாமோ
அவளது பெயர் கண்ணில்பட்டாலும்
இவையாவற்றை விடவுமே, மிக
அதிகமாகக் காயப்படுத்துகிறது
என்னை அவள் பெயரானது,
'அவளது கல்லறையில்' நான்
பார்க்கின்ற பொழுதெல்லாம்.!

கருத்துகள்
கருத்துரையிடுக