நகைமுரண்

நான் எனக்குள்கண்ட அதே ஒருசிறு பெண்மையை
ஒவ்வொரு ஆணிற்குள்ளுமிருந்து வெளிக்கொணரும்
பொழுதெல்லாம், நானடைந்த வெற்றியைக் கொண்டாட
என் ஆண்மை என்னை தடுக்கிறது.!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க்கைத்துணை

மாற்றமில்லை

இந்த எண்ணத்தைத்தான் மாத்துங்களேன்