முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
புல(னாகாத)னம்
நான் Busyயாயிருப்பேன் என்று நீயும், இல்லை நீ Busyயாயிருப்பாய் என்று நானும் நினைத்துக் கொண்டோமாயென்ன, என்னுடைய பல பத்திப்பத்தியான Messageகளும் உன்னுடைய பல ஒற்றை 'ம்'(mmm)களும் & சில OKகளும் இல்லாமல் சில மாதங்களாக உன்னுடனான என் WhatsApp Chatடானது வெறிச்சோடிப்போய்க் கிடக்கிறது.!
~ புல(னாகாத)னம் ♥ ~
கருத்துகள்
கருத்துரையிடுக