முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்
ஞாபகங்கள்
Whatsappல் என்றைக்கோ என்னுடைய Dareன் நிமித்தம் DPயாக நீ சற்றுநேரம் வைத்திருந்தபோது உனக்கேத்தெரியாமல் நான் Save பண்ணின உன் Photoவைத்தான் இன்றுவரை பார்த்து ஆறுதல்பட்டுக் கொண்டிருக்கிறேன், எனக்கு உன் ஞாபகம் வரும்போதெல்லாம்.!
~ ஞாபகங்கள் ♥ ~
கருத்துகள்
கருத்துரையிடுக